பொது மக்களுக்கு எரிசக்தி அமைச்சர் விடுத்த கோரிக்கை
மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டாம் என வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.