ஜீன் மாதத்தின் நடுப்பகுதி வரை தேவையான எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்துடன் எரிபொருள் அடங்கிய கப்பலில் இருந்து எரிபொருள் தரையிரக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.