Date:

அரச சேவையாளர்களுக்கு நாளை விடுமுறை?

அத்தியாவசியமற்ற அரச சேவையாளர்கள் நாளைய தினம் பணிக்கு சமூகமளிக்காதிருப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு பரிந்துரையொன்றை முன்வைத்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானத்தினை பரிசீலனை செய்யுமாறு பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...