ஜகத் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுகொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுகொண்டார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.