இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக த ஹிந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
https://www.thehindu.com/news/national/tamil-nadu/intelligence-agencies-alert-on-regrouping-of-ex-ltte-cadres/article65411684.ece