வெலிசர மற்றும் பெஹலியகொட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
தமக்கு உரிய முறையில் எரிவாயுவினை பெற்றுத்தரக்கோரி பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையினாலே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது