இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை குறைந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 365 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்றையதினம் டொலரின் விலை 380 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.