புதிய பிரதமரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற விசேட நிர்வாக அதிகாரி சமன் ஏகநாயக்க கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏகநாயக்க, இந்த வருடம் நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
ஏகநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.