Date:

நாட்டில் சினோபோர்ம் பெற்றவர்களுக்கு ஆய்வு கூறும் மகிழ்ச்சி தகவல்

நாட்டில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அல்பா மாறுபட்டும் எதிராக குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியையே வெளிப்படுத்தியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

20 முதல் 39 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் 98.9 விகிதமாகவும் 60 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் 93.3 விகிததிற்கும் குறைவாக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...