நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில் அதிக ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.
Date: