Date:

Zoom ஊடாக நடைபெறவுள்ள கட்சி தலைவர்களுக்கான கூட்டம்

இரத்து செய்யப்பட்ட கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தை Zoom தொழில்நுட்பத்தினூடாக இன்று(11) பிற்பகல் 3 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக, இன்றைய தினம்(11) இடம்பெறவிருந்த கட்சித் தலைவருக்கான கூட்டத்தை இரத்து செய்வதாக சபாநாயகர் நேற்று(10) அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...