பழிவாங்கும் நோக்கத்துடனான வன்முறைகளை நிறுத்தி, அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டில் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.