காலி முகத்திடல் போராட்டத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கு இடையே நேற்று இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து இவ்வாறு நபர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.