பாதுகாப்பைப் பேணுவதற்கும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்த, பொலிஸாருக்கு உதவ முப்படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொது மக்கள் முப்படையினருக்கு ஆதரவாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கேட்டுக்கொள்கிறார்.