Date:

எந்த தியாகத்தையும் மக்களுக்காக செய்யத்தயார் -பிரதமர்

“சவால்களில் இருந்து ஓடிவிடமுடியாது.அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் மேற்கொள்ளும் திட்டங்களுக்கமைய செயற்பட்டு அரசியலமைப்பை மீறமுடியாது. சர்வகட்சி அரசாங்க ஏற்பாடொன்றை ஜனாதிபதி செய்யலாம்.அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் தயார்.மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்.ஆனால் 69 இலட்ச மக்களின் ஆணையை மீறும் எந்த செயலுக்கும் எங்களால் உடன்படமுடியாது.”

அலரி மாளிகையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...