குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவைகள் நாளை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவன கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Date: