தமது கட்சி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் அது எவ்வாறு நிரூபிக்கப்படும் என்று என்பதை வெளிப்படுத்தமுடியாது என்று அவர் ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து விலக வேண்டும், பின்னர் அரசாங்கத்தின் சமநிலையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.