ஐக்கிய மக்கள் சக்திக்கும், சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையே, இன்றிரவும் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற சந்திப்புகளில், இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது