அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனூடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.