ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘விடுதலைக்கான புரட்சி’ பாதயாத்திரை கண்டியிலிருந்து இன்று(26) ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பாதயாத்திரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையும் என கட்சியின் பொதுச் செயலளார் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.