பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் இல்லாத காரணத்தினால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல உதிரிப்பாகங்கள் இல்லாத காரணத்தினால் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.