Date:

கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ்

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை-பின்னவலையை சேர்ந்த இளைஞர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அவரை கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் ஆரம்பிக்கும் IPL

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்....

நாடு பூராகவும் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு...

மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்

அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு...

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373