Date:

இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான அதிகாரப்போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது – சஜித்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கயிறுஇழுத்தல் போட்டி இடம்பெறுகின்றது என சஜித் பிரேமதாச நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியில் நீடிக்கவேண்டும் என அரசாங்கத்தில் உள்ள சில குழுக்கள் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை சிலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என கோருகின்றனர் இது மற்றப்பக்கமாகவும் இடம்பெறுகின்றது.

இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான அதிகாரப்போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...