யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.