நெடுஞ்சாலைகள் ராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை விஜித பேருகொட முன்னதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.