ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இதனை முன்னிட்டு காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.