ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.