இன்றைய தினம் மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இதற்கமைய நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமனக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,