நாடாளுமன்றத்தின் இந்த வாரத்திற்கான முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது,
இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது,
இதன் போது நிதியமைச்சு,சுகாதார அமைச்சு,விளையாட்டுத்துறை அமைச்சு,வலுசக்தி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சின் விடயங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளன,