பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இறக்குமதி செயலாக்க அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் முதலீடு செய்ய முன்வருமாறு இலங்கை தொழில்துறையினருக்கு பங்களாதேஷ் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.