Date:

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு- தகவலை மறுத்தது அரசு

இலங்கையில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அரசாங்க தகவல் திணைக்களம் அந்த அறிக்கையை மறுத்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக திணைக்களம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் அரச வைத்தியசாலைகளில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தற்போது கையிருப்பில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் விபரப்பட்டியலை மேலும் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...