நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில் ஒரு சில குழுமங்கள் ஆதாரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.