காலி- தவலம ஹினிதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது பாரவூர்திக்கு டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த 43 வயதான ஒருவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் வாகனத்தில் வந்த அவர், எரிபொருள் நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றுள்ளார்.