கொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறையுடன் இணைந்து உணவு வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெளிநாட்டு உறவுகளின் தலைவர் கிறிஸ் பல்தசார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று தெஹிவளை – கல்கிசை மாநகர சபை வளாகத்தில் முதலாவது நிகழ்வு இடம்பெற்றது.
இந்த இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுக்கு உணவு நன்கொடை
-
வழங்க முன்வந்ததற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து நாமல் ராஜபக்ச ட்வீட் செய்திருந்தார்.