வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களுக்கு நேற்று (08) முதல் அமுலாகும் வகையில் 20 சதவீதம் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையினால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.