புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததில் இருந்து வெற்றிடங்கள் உள்ளன.
ஆனால் அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஜனாதிபதி நான்கு அமைச்சர்களை நியமித்திருந்தார்.