நாட்டிற்கு தேவையான நேரத்தில் அரச தலைவர்களாக செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு தேவையான நேரத்தில் அரச தலைவர்களாக செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றது.