இலங்கை ரூபா உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கை ரூபாயே மிகவும் வீழ்ச்சியடைந்த நாணயமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டளவில், உலகின் பெறுமதிவாய்ந்த நாணய பாவனையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியிலில் கானா, எகிப்து, ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவையும் முன்னிலையில். உள்ளன.