Date:

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து ஹெலிகப்டரில் தப்பித்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், தனது வீட்டை நோக்கி வருவதை அவதானித்த அரசியல்வாதி ஒருவர், தனிப்பட்ட ஹெலிகொப்டரில் குடும்பத்துடன் பறந்த சம்பவமொன்று நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

கேகாலை சுதந்திர மாவத்தையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், கேகாலை நகர சபை மைதானத்திலேயே இந்த ஹெலி தரையிறங்கியுள்ளது.

அந்த பிரதேசத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அந்த ஹெலியில் பறந்துசென்றுவிட்டார் என பி​ரதேசவாசிகள் தெரிவித்தனர்.

அந்த ஹெலிகொப்டர், கண்டி பக்கமாக பறந்துள்ளதாக அறியமுடிகின்றது.

கேகாலை மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தின் வீடு, நகர சபை மைதானத்துக்கு அருகில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...