Date:

இன்றைய தினம் 5 மணித்தியாலங்கள் வரை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு

நாட்டில் இன்றைய (04) தினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சாரசபை நேற்று கோரிக்கையினை முன்வைத்திருந்த போதிலும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.

இதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...