மின்வெட்டு குறித்து நுகர்வோருக்கு தகவல் தெரிவிப்பது கடினமாக இருப்பதால், சமூக ஊடகங்களை உடனடியாக வழமைக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUC) கோரிக்கை விடுத்துள்ளது.
அதனடிப்படையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அனைத்து கையடக்கத் தொலைபேசி வசதிகள் வழங்குனர்களிடமும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.