ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு இன்று கூடி அதிரடி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.
இதை ஜனாதிபதி நிறைவேற்றாத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.