மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை (2) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
Date: