காலி – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியில் கஹவ சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எரிவாயுவினை பெற்றுக் கொடுக்குமாறு கோரி பொது மக்களினால்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.