நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 36 பேர் குணமடைந்தனர்.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 637,223 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுறுதியான 7,593 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Date: