லங்கா ஐஓசி நிறுவனம் பெற்றோலின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 303 ரூபாவாகவும் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 332 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Date: