Date:

புலமைப்பரிசில் பரீட்சை உயர்தர பரீட்சை திகதி வௌியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை நடைபெறும் தினத்தை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

அதன் படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 5 திகதியும், உயதரப்பரிச்சை ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் 31 திகதி வரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராதெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உடனடியாக வெளியேறுங்கள்! | இரண்டு பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பிரதேசங்களுக்கான மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட...

போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்ட பஹல கடுகன்னாவ பகுதி!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல...

அக்குறணை வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு!

அக்குறணை வெள்ளப் பிரச்சினை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம்...

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் | அமைச்சரவை முடிவு தீர்மானம்!

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம்...