கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 12, 148 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 637, 011 ஆக அதிகரித்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலைகளிலும், வீடுகளிலும் சிகிச்சைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 6,695 ஆக குறைவடைந்துள்ளது.