Date:

வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல தெற்கில் உங்களை நோக்கி வரும் அப்போதான் உங்களுக்கு புரியும்

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது,

“அன்று வடக்கில் பல்கலைக்கழக மாணவரான திலீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

இந்த அடக்குமுறை சட்டம், வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல தெற்கில் உங்களை நோக்கி வரும் அப்போதான் உங்களுக்கு புரியும்” எனக் கூறினார்.

இந்த பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதை முன் கூட்டியே கண்டதன் காரணமாகவே அந்த இளைஞன் இதனை கூறியிருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...