ஹட்டன் – கொட்டக்கலை பகுதியில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரியும் இன்று காலை மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Date: